top of page
Objective
We work to promote Silambam through the
World Silambam Sports Association (WSSA)
by fostering its growth and incorporating its artists and experts.

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் (WSSA)  மூலமாக சிலம்பத்தை போற்றுவதும் பேணி காப்பதும், சிலம்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதும்  உருதுணையாக நிற்பதும். சிலம்ப கலைஞர்களை வல்லுநர்களை ஒருங்கிணைப்பது. 
Founder and President
The founder and president of this association,
Silambam Dr.S. Sudhakaran has been actively managing this association since 2012, working with our executives and masters all across India.


சிலம்பம் டா.எஸ்.சுதாகரன்  எங்கள் பெருமைமிகு  நிறுவனர் மற்றும் இந்த சங்கத்தின் தலைவர். 2012 முதல் அவர் இந்தியா முழுவதிலுமிருந்து நமது சிலம்பம் ஆசான்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இந்த சங்கத்தை பெரிதும் நடத்திவருகிறார் .
bottom of page